Wednesday 30 January 2013

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்

ஒரு பாறையின் மகத்தான சரித்திரம்


Vivekananda Rock
நாட்டின் சரித்திரத்தையே மாற்றி எழுதும் ஆற்றல் ஒரு பாறைக்கு உண்டா? உண்டு என்று நிரூபித்திருக்கிறார் ஒரு வீரத்துறவி. அதுவும் அந்தப் பாறை, நமது தமிழகத்தில் உள்ள பாறை என்றால் ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

இந்து மதம்


Vivekananda- Chicago 1893

மாநாட்டுப் பிரதிநிதிகளுடன் சுவாமிஜி

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.

காவியில் பூத்த கனல்

காவியில் பூத்த கனல்


Vivekananda 5
கதிரையும் நிலவையும் தாங்கும், விரிந்த மன வானம்…
இதயத்தை விட்டு என்றும் இணைபிரியாத பாரத மண்ணின் பற்று…
பொய், போலி, புரட்டு, பொறாமை அவலங்களைப் பொசுக்கும் பெரு நெருப்பு…
ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், ஏங்குபவரை அன்பு இறகால் வருடும் தென்றல்…
இந்திய மண்ணின் ஈரம் காக்கவும், வேதநெறி வளம் பெருகவும் வெள்ளமாகப் பாயும் தண்ணீர்…
- இந்தப் பஞ்சபூத விந்தைகளின் இணைப்புத் தான் சுவாமி விவேகானந்தர்.

என்ன செய்தார் விவேகானந்தர்?

என்ன செய்தார் விவேகானந்தர்?


Vivekananda4

இந்திய தேச பக்தர்களின் மரபில் விவேகானந்தருக்கு முன்னவர்களும் பெருங்காரியம் செய்தார்கள்.  ஆனால் நமது தேசியத் தாழ்வு மனப்பான்மைச் சிக்கலை அவிழ்த்தவர் விவேகானந்தரே.

இளைஞர்களின் உற்சாக டானிக்!

இளைஞர்களின் உற்சாக டானிக்!


பல நூற்றாண்டுகளைக் கடந்த நமது இந்தியப் பாரம்பரியம், இளைஞர்களின் ஒட்டுமொத்த சக்தியால் தான் தழைத்துச்  செழித்து  வளர்ந்து வந்திருக்கிறது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் இளைஞர் சக்தியை, வலிமையை ஒருங்கிணைத்து ஒரு குறிக்கோளை நோக்கி அவர்களை நகர்த்திச் செல்வதில் மாபெரும் வெற்றி பெற்ற மகான்கள் அவதரித்த தேசம் இது.

தீவிரவாதம் ஒழிய விவேகானந்தர் உரைத்த வழி

தீவிரவாதம் ஒழிய விவேகானந்தர் உரைத்த வழி

2002, செப்டம்பர் 11-இல் சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பல்வேறு மத போதகர்கள் கலந்துகொண்ட சர்வ சமயப் பேரவையில் சுவாமி கௌதமானந்த மகராஜ் ஆற்றிய உரை இது)

விவேகானந்தா 150 ஜெயந்தி விழா

இணைப்புகள்